நல்ல பண்புகள்

 

நல்ல பண்புகள்

1. தாய் தந்தையை வணங்குவது   

2. ஆசிரியர் இறைவனுக்கு ஒப்பானவர்   

3. சாலையில் ஆம்புலன்ஸை கண்டவுடன், "இறைவா, இவர் நலம் பெற வேண்டும்" என்று வேண்டுவது   

4. நீர்நிலைகள் அனைத்தும் புனிதம்  

5. உலகமே ஓர் குடும்பம்   

6. அடுத்தவர் பசியை போக்கிய பின்,தான் உண்ணுவது   

7.  பிறர் பசி போக்கி, பிறகு தான் புசிப்பது   

8. தீண்டாமை பாவம் இல்லையென்றால், வேறு எதுவுமே பாவம் இல்லை   

9. நமது நாட்டின் ஒவ்வொரு  மண்ணும் புனிதம் - இது   

10. கிராமம் அனைத்தும் தவ பூமி

11. நாட்டின் புழுதியும் சந்தனம் போன்றது,

12. பெண்கள் அனைவரும் தேவியின் வடிவம்

13. சோறுபோடும் வயல் நமக்கு பூமாதா,   

14. ஆரமுதப் பசு நமக்கு கோமாதா,  

15. நீரமுத நதி நமக்கு கங்கையம்மன்  

16. பாசத்துடன் நம்மை வளர்க்கும் இயற்கையன்னை  

17. ஒரே நாடு, ஒரே மக்கள் இது   

18.  இணையற்ற நாடு இது என முழங்குவது   

19. கைம்மாறு கருதாமல், கடமையாற்றுவது   

20. நாட்டின் நதியும், மலையும், வனமும் புனித தலம்   

21. பேசுகிறோம் பல மொழி, ஆனால் பேதம் இங்கில்லை  

22. செய்யும் தொழிலே தெய்வம்  

23. ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அனைவரும் ஓரன்னை மக்கள்,   

24.  ஊரு மொத்தம் ஒரே சனம், நாடு மொத்தம் ஒரே இனம்  

25. பல மொழிகள் பேசினாலும், சிந்தனை ஒன்று தான்  

26. தேசத்திற்க்காக உயிர்விடுவது    

27. பாரத நாட்டில் பிறந்தது பேறு என்று உணர்வது   

28. தியாகம், யோகம், ஞானம், வீரம், தியாகம், எளிமை

 

29.  அறத்தின் வழியில் என்றும் நிற்பது   

30. நல்ல பண்புகள் பேணுவது   

31. நிறைவும் நேர்மையும் கலந்தது   

32. நாடு தெய்வம் என்றுணர்வது   

33. சொல்லில் இனிமை, ஒழுக்க தூய்மை,

34. அரச போகம் சூழ்ந்தாலும், அறத்தின் நெறியை மறவாதிருப்பது   

35. புகழுரைக்கே மயங்காதது   

36. தன்னலத்தை தள்ளி வைத்து, தாயகத்தின் நலன் நாடுவது   

37. ஜாதி பேதங்கள் இல்லை  

38. பாரினில் பண்பை வளர்க்கணும்  

39. பாரத மண்ணின் ஒவ்வொரு அணுவும் புனிதம்

40. தேச சேவை ஒன்றையே லட்சியமாக கொள்வது   

41. தர்ம பூமி பாரதம், கர்மா பூமி பாரதம்,

42. தியாகம் தொண்டு செய்து, தாயகம் உயர்த்துவது   

43. நாட்டினில் எல்லோர்க்குக்கும் நன்மைகள் செய்வது   

44. ஏழை, எளியவர் பசியாற்றுவது    

45. தியாகத்தால் தர்மம் காப்பது   

46. தர்மம் தலை காக்கும்   

47. புகழாசை, அகங்காரம் இல்லாதிருப்பது   

48. தேசத்தை உயிராக கொள்வது   

49. பாரதத்தை உலகின் அரியணையில் ஏற்றுவோம்   

50.  நாட்டு பணிக்காக அர்ப்பணம் செய்வது   

51. தேசம் தர்மம் பண்பாட்டை காப்பதுவும்   

52. இன்பதுன்பம்,  புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் ஒன்றென கொண்ட வாழ்வு   

53. அறிவில் தெளிவும், இனிய சொல்லும்   

54. நல்ல தொண்டில் தோள் கொடுப்பது   

55. பிறர் துன்பம் துடைப்பது   

56. உயர்வு தாழ்வு நமக்குள் இல்லை  

57. நமக்கெல்லாம் தாய் பாரத மாதா   

58. நாடுயர்த்தி புகழோங்க செய்ய விழைவது   

59. நினைவு நல்லது வேண்டும்   

60. வாக்கினிலே இனிமை வேண்டும்,

 

61. உண்மை வென்றிட வேண்டும்,

62. பிறருக்கு உதவியால் செய்திடுவது   

63. வாழும் உயிர்கள் அனைத்தும் வளமுடன் வாழ செய்வது   

64. மோகத்தில் சிக்காது வாழ்வது   

65. பாரதமே தெய்வம், நாட்டு தொண்டே பூஜை,

66. ஏற்ற தாழ்வு எண்ணம் நீங்கி எல்லோரும் வாழ்வோம்   

67. நலிந்தோர்க்கு பணிவிடை செய்வது இறைவனுக்கு செய்யும் பூஜைக்கு ஒப்பானது   

68. உலகம் வணங்கும்படி தேசம் செய்வோம்

69. துறைதோறும் தேசபக்தி,

70. மக்கள் சேவை மகேசன் சேவை,

71. அனைவரும் கற்றவர் ஆகணும்,  

72. கிராமம் மாற்றமும் முன்னேற்றம் கண்டிட வேணும்   

72. உள்ளம், உரை, செயல் மூன்றும் ஒன்றாய் விளங்கிட வாழ்வது   

73. பதவி, புகழ் போதையில் சிக்கிட மாட்டோம்

74. கிராம ராஜ்யமே ராம ராஜ்யம்

75. தேசம், தெய்வம் இரு கண்களென போற்றி மகிழ்வது   

76. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லாது, ஊரை இணைப்பது   

77. தவிப்போருக்கு குரல் கொடுத்திடுவது   

78. ஊரார் நலம் பெற, உதவிடுவது   

79. நலிந்தோரை முன்னேற செய்வோம்

80. படிப்புக்கு அதி தேவதை, சரஸ்வதி

81. பணத்துக்கு அதி தேவதை லக்ஷ்மி  

82. பலத்துக்கு அதி தேவதை துர்க்கை   

83. உலகத்து நாயகியே பெண் தான

84. எல்லோரும் நம்மவரே  

85. பசுவை போற்றுவது   

86. உழவரை போற்றிடுவது   

87. ஓய்வை மறந்து தேசப்பணியை செய்வது   

88. நல்ல சேவை செய்தே நாள் வாழ்க்கை வாழ்வது   

89. மற்றவர் நலனுக்காக கஷ்டங்களை தாங்குவது   

 

90. தர்மம் என்றும் வென்றே தீரும்

91. நாடு காக்க உறுதி பூணுவது   

92. வாய்மையே வெல்லுமென்று வாழ்ந்து காட்டுவது   

93. மக்கள் வாழ்வில் மங்கலம் பெருக்கிட உழைப்பது   

94. நாடு நலம் பெற நினைப்பது   

95. வாழ்வே நாட்டிற்கென அர்ப்பணிப்பது   

96. எழுச்சி எங்கும் விளங்கிட செய்வது   

97. தேசம் முழுவதும் எனது வீடு என்றுணர்வது   

98. பாரதத்தின் ஒருமை காக்கும் ஆன்ம சக்தி

99. பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்.

100. செய்யும் தொழிலில் நேர்மை,

Comments

Popular posts from this blog

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து

Child rearing at best சிறந்த முறையில் குழந்தை வளர்ப்பு